About Us
அன்பார்ந்த வாசகர்களே..!!
எங்கள் வலைத்தளத்தை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
இந்த வலைதளத்தில் உங்களுக்கு பயனுள்ள தகவல்கள் அனைத்து துறைகளில் இருந்தும் இடம் பெற்றிருக்கும்.
LS Magazine வலைத்தளம் பல தரப்பட்ட மக்களுக்கும் பல தரப்பட்ட துறைகளில் இருந்து பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் 2022 ம் வருடம் துவங்கப்பட்டது. பயனுள்ள தகவல்களான புதிய செய்திகள், தமிழ் கட்டுரைகள், தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள், ஆரோக்கிய தகவல்கள், வரலாற்று தகவல்கள், உலகை பற்றிய தகவல்கள், மருத்துவ தகவல்கள், ஆன்மீக தகவல்கள், சினிமா தகவல்கள், தமிழ் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்ற எண்ணற்ற தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம்.
தொடர்ந்து இன்னும் பல தகவல்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் முனைப்போடு இருக்கிறோம்.
மேலும் தங்களுடைய தனிப்பட்ட மற்றும் தங்களுக்கு பிடித்தமான தகவல்ககையும் எங்களுடைய வலைதளத்தில் நீங்கள் பதிவிடலாம். உங்கள் படைப்புகள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக எளிய தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு தரவுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு நன்கு ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு பதிவிடப்படுகின்றன. இருப்பினும் இந்த தகவல்களின் உண்மை தன்மையை நீங்கள் ஆய்வு செய்து பின்னரே நீங்கள் பயன்படுத்த வேண்டும் இந்த தகவல்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு இந்த வலைதள உரிமையாளர், ஆசிரியர், எடிட்டர் அல்லது வேறு இந்த வலைதள தொடர்புடைய யாரும் பொறுப்பாக மாட்டார்கள்.
இந்த தகவல்களை நீங்கள் பயன்படுத்துவது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமே ஆகும்.